நட்புனா என்னானு தெரியுமா?

Loading… நடிப்பு – கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ், ரம்யா நம்பீசன் தயாரிப்பு – லிப்ரொ புரொடக்ஷன்ஸ் இயக்கம் – சிவா அரவிந்த் இசை – ஜஸ்டின் பிரபாகரன் சினிமாவிற்கு கதை எழுத வரவில்லையா, இருக்கவே இருக்கிறது, அட்லீ பார்முலா என இன்றைய இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘இன்று போய் நாளை’ படத்தை ஏற்கெனவே உரிமை வாங்காமல் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்று எடுத்து வசூலை அள்ளினார்கள். இப்போது அதே … Continue reading நட்புனா என்னானு தெரியுமா?